கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பல கோடி மக்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை

Loading… 1900 ஆம் ஆண்டு முதல் கடல் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் தாழ்வான கடலோரப் பகுதிகள் மற்றும் சிறிய தீவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். இந்நிலையில் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் எச்சரித்துள்ளார். கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற விவாதத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாங்கொக், பியூனஸ் அயர்ஸ், ஜகார்த்தா, லாகோஸ், லண்டன், … Continue reading கடல் நீர்மட்டம் அதிகரிப்பால் பல கோடி மக்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை